A PHP Error was encountered

Severity: Warning

Message: session_start(): Failed to decode session object. Session has been destroyed

Filename: Session/Session.php

Line Number: 143

Backtrace:

File: /var/www/html/application/controllers/sitecontrol/Currentaffairs.php
Line: 19
Function: __construct

File: /var/www/html/index.php
Line: 315
Function: require_once

TNPSC Current affairs, Monthly TNPSC Current affairs,TNPSC Portal Current affairs in tamil
TNPSC Thervupettagam

சார்தாம் பயணம்

May 10 , 2019 1900 days 596 0
  • உலகின் புகழ்பெற்ற சார்தாம் பயணம் உத்தரகாண்டில் தொடங்கியது.
  • இந்துப் புனிதப் பயணிகள் இந்தப் பயணத்தை மேற்கொள்கின்றனர்.
  • உத்தரகாண்டின் மிகப்பெரும் இமய மலையில் உள்ள 4 புனித இடங்கள் சேர்ந்து சார்தாம் என்று அழைக்கப்படுகின்றன.
  • அவையாவன
இடம்
கடவுள்
யமுனோத்ரி யமுனைக் கடவுள்
கங்கோத்ரி கங்கைக் கடவுள்
கேதார்நாத் சிவா
பத்ரிநாத்

விஷ்ணு

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்