TNPSC Thervupettagam

சார்லஸ் மன்னரின் முடிசூட்டுதல் சின்னம்

April 19 , 2023 588 days 245 0
  • பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவானது, 2023 ஆம் ஆண்டு மே 06 ஆம் தேதியன்று திட்டமிடப்பட்டுள்ளது.
  • பக்கிங்ஹாம் அரண்மனை நிர்வாகமானது, புதிதாக நியமிக்கப்பட்ட இந்த மன்னரின் அதிகாரப் பூர்வ முடிசூட்டுச் சின்னத்தை வெளியிட்டது.
  • ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை வடிவமைப்பாளர் ஜோனி ஐவ், மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டுச் சின்னத்தை வடிவமைத்துள்ளார்.
  • வடிவமைப்பாளர், ஜோனி ஐவ், உலகளவில் சுமார் 14,000 காப்புரிமைகளைப் பெற்று உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்