TNPSC Thervupettagam

சார்லி 435 - காரைக்கால்

January 12 , 2018 2379 days 841 0
  • நடப்பு தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு (State of Art) புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள கடல் ரோந்துக் கப்பலான சார்லி – 435 ரோந்துக் கப்பல், பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஓர் பகுதியான காரைக்காலில் அமைந்துள்ள இந்தியக் கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்டுள்ளது.

சார்லி - 435

  • நவீன வழிகாட்டு அமைப்பும் (modern navigation) தகவல் தொடர்பு அமைப்பும் (communication system) சார்லி 435 கடலோரக் காவல் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன.
  • கிழக்குக் கடலோர மண்டலத்தில், சென்னை மற்றும் கன்னியாகுமரிக்கு இடையேயான கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதை வலுப்படுத்த இக்கப்பல் உதவும்.
  • மோசமான வானிலைகளால் கடலில் பாதிப்பிற்குள்ளாகும் மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளுக்கும் இக்கப்பல் பெரும் துணை புரியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்