TNPSC Thervupettagam

சார்ஸ் Cov-2ன் ஐக்கியப் பேரரசு திரிபு

January 6 , 2021 1424 days 689 0
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது (Indian Council of Medical Research - ICMR) ஐக்கியப் பேரரசில் கண்டுபிடிக்கப்பட்ட கொரானா வைரஸ் திரளின் மற்றொரு திரிபை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்து ஆய்வு செய்துள்ளது.
  • மேலும் ICMR ஆனது எந்தவொரு நாடும் இதுவரை புதிய கொரானா வைரஸ் திரளை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்து ஆய்வு செய்யவில்லை என்று கூறியுள்ளது.
  • இது முதன்முதலில் ஐக்கியப் பேரரசில் உருவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்