TNPSC Thervupettagam

சார்ஹுல் திருவிழா 2022

April 10 , 2022 834 days 415 0
  • சார்ஹுல் என்பது ஜார்க்கண்ட் மாநிலத்தின் உள்ளூரைச் சேர்ந்த சார்னா என்ற ஒரு மதத்தின் ஒரு பகுதியாக பழங்குடிச் சமூகங்களால் கொண்டாடப்படும் புத்தாண்டுப் பண்டிகையாகும்.
  • இது அமாவாசை நாளுக்கு அடுத்த மூன்று நாட்களுக்குப் பிறகு இந்து மாதமான சைத்ராவில் கொண்டாடப்படுகிறது.
  • இது வசந்த காலத்தின் தொடக்கத்தின் கொண்டாட்டத்திற்கான ஒரு தினமாகும்.
  • "சர்ஹுல்" (Sarhul) என்ற வார்த்தை மர வழிபாட்டுடன் தொடர்புடையது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்