TNPSC Thervupettagam

சாலைப் பாதுகாப்பிற்கான “சாலை விபத்துகளற்ற அணுகுமுறை” (Vision Zero approach)

February 22 , 2020 1646 days 630 0
  • சுவீடனின் ஸ்டாக்ஹோமில் இரண்டு நாட்கள் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு குறித்த உலகளாவிய அமைச்சர்களுக்கிடையேயான மாநாட்டில் “சாலை விபத்துகளற்ற அணுகுமுறையானது” அதிக அளவிலான கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
  • சாலை விபத்துகளினால் எந்தவொரு நபரும் கொல்லப்படக் கூடாது அல்லது வாழ்நாள் முழுவதும் காயமடையக் கூடாது என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • “சாலை விபத்துகளற்ற அணுகுமுறை” என்ற கருத்தாக்கமானது சுவீடன் நாடாளுமன்றத்தினால் 1997 ஆம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது.
  • இந்த அணுகுமுறையால் சுவீடன் நாடானது சாலை இறப்புகளை பாதியாகக் குறைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்