TNPSC Thervupettagam

சாலைப் பாதுகாப்பு வாரம் 2023 - ஜனவரி 11/17

January 14 , 2023 588 days 361 0
  • சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், 2023 ஆம் ஆண்டு ஜனவரி 11 முதல் 17 ஆம் தேதி வரை சாலைப் பாதுகாப்பு வாரத்தைக் கடைபிடிக்கிறது.
  • அனைவருக்குமான பாதுகாப்பான சாலைகள் என்ற கொள்கை குறித்து பிரச்சாரம் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம் ஆனது முதல் முறையாக 1989 ஆம் ஆண்டில் கொண்டாடப் பட்டது.
  • 2010 ஆம் ஆண்டில் சுந்தர் குழு பரிந்துரைத்த தேசிய சாலைப் பாதுகாப்புக் கொள்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்