TNPSC Thervupettagam

சாலை பாதுகாப்பு வாரம்

May 4 , 2018 2268 days 919 0
  • 29-வது சாலை பாதுகாப்பு வாரத்தின் (Road Safety Week) அனுசரிப்பு தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியோடு இணைந்து ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற்றுள்ளது.
  • 2018-ஆம் ஆண்டிற்கான சாலை பாதுகாப்பு வாரத்தின் கருப்பொருள் “சதக் சுரக்ஷா –ஜீவன் ரக்ஷா” (Sadak Suraksha — Jeevan Raksha’) என்பதாகும். தமிழில் இதன் அர்த்தம் சாலை பாதுகாப்பு , உயிர் பாதுகாப்பு என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்