TNPSC Thervupettagam

சால்ட் டைபூன்

November 2 , 2024 21 days 93 0
  • அமெரிக்க அதிபர் வேட்பாளர்களின் தகவல் தொடர்புச் சாதனங்களை சீன நாட்டின் கணினி ஊடுருவிகள் (ஹேக்கர்கள்) குறி வைத்துள்ளனர்.
  • இந்த அதிநவீன ஊடுருவல் முயற்சியானது 'சால்ட் டைபூன்' எனப்படும் சீன இணைய உளவுக் குழுவால் திட்டமிடப் பட்டதாகக் கூறப்படுகிறது.
  • மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணைய வெளிப் பாதுகாப்புக் குழுவால் உருவாக்கப் பட்ட சால்ட் டைபூன் என்ற பெயரானது, சீன அரசின் நிதியுதவியினைப் பெறும் சீன கணினி ஊடுருவல் குழுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்