TNPSC Thervupettagam

சாவாலா தேஜா சிங் ஆலயம் – பாகிஸ்தான்

August 1 , 2019 1850 days 723 0
  • ஏறத்தாழ 1000 ஆண்டு பழமையான பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் உள்ள சாவாலா தேஜா சிங் ஆலயம் பிரிவினைக்குப் பின்பு முதன்முறையாக பக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

  • இது பிரிவினைக்குப் பின்பு கடந்த 72 ஆண்டுகளாக பூட்டப் பட்டிருந்தது.
  • இக்கோவில் சர்தார் தேஜா சிங் என்பவரால் கட்டப்பட்டது. இக்கோவில் சிவன் கடவுளுக்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்