TNPSC Thervupettagam
October 10 , 2022 651 days 346 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான சாஸ்த்ரா ராமானுஜன் பரிசு யுன்கிங் டாங்க் என்பவருக்கு வழங்கப்பட உள்ளது.
  • யுன்கிங் டாங் அமெரிக்காவின் பெர்க்லி என்னுமிடத்தில் அமைந்த கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றுகிறார்.
  • இந்த விருதானது 2005 ஆம் ஆண்டில் சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாடமியினால் (சாஸ்த்ரா) நிறுவப்பட்டது.
  • கணிதத் துறையில் சிறந்தப் பங்களிப்பினை ஆற்றிய 32 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய நபர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்