August 4 , 2020
1632 days
1140
- புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் மற்றும் ஆவணப்படத் தயாரிப்பாளரான சா. கந்தசாமி சமீபத்தில் காலமானார்.
- கந்தசாமி 1968 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தனது “சாயாவனம்” என்ற புதினத்தின் மூலம் தமிழ் இலக்கிய உலகத்திற்குள் நுழைந்தார்.
- இவருடைய நாவலான “விசாரணை ஆணையமானது” சிறந்த தமிழ் புதினத்திற்கான 1998 ஆம் ஆண்டின் சாகித்ய அகாதமி விருதினை வென்றுள்ளது.
Post Views:
1140