TNPSC Thervupettagam

சிஎல்எம்வி மாநாடு

December 9 , 2020 1368 days 488 0
  • 6வது இந்தியா-சிஎல்எம்வி வர்த்தக மாநாடு 2020 என்ற மாநாடானது நடத்தப்பட்டது.
  • இது “கடந்த காலத்தின் ஆக்கப் பூர்வமான வளர்ச்சிக்கான இணைப்புகளைக் கட்டமைத்தல்” என்ற ஒரு கருத்துருவின் கீழ் நடத்தப்பட்டது.
  • சிஎல்எம்வி (CLMV) ஆனது கம்போடியா, மியான்மர், லாவோஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்