TNPSC Thervupettagam

சிக்சா சேது கைபேசி செயலி

December 22 , 2018 2037 days 630 0
  • தனது மாநிலத்தில் உள்ள மாணவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் சிக்சா சேது எனும் மொபைல் செயலியை ஹரியானா அரசு தொடங்கியுள்ளது.
  • இந்த செயலியானது கல்வி துறையில் வெளிப்படைத் தன்மை மற்றும் மாநிலத்தில் உள்ள கல்லூரிகளின் நிர்வாகம் ஆகியவற்றில் உதவுகிறது.
  • இந்த கைபேசி செயலியானது ஹரியானா அரசு கல்லூரிகளில் உள்ள வருகைப்பதிவு, கட்டணங்கள், ஆன்லைன் சேர்க்கை மற்றும் உதவித்தொகை போன்ற அனைத்துத் தகவல்களையும் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்