TNPSC Thervupettagam

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

June 5 , 2018 2269 days 659 0
  • 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி முதல் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியின் நேவார்க் மற்றும் சிங்கப்பூருக்கு இடையே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமானது உலகின் நீண்ட இடைநில்லா வர்த்தக விமானப் போக்குவரத்தை (world’s longest non-stop commercial flight) துவங்க உள்ளது.
  • இதற்காக இந்த விமான நிறுவனமானது 16,700 கிலோ மீட்டர் தூரத்தை 18 மணி நேரம் 45 நிமிடத்தில் பயணிப்பதற்கு A350 – 9000 ULR எனும் புதிய விமானத்தை பயன்படுத்த உள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்