TNPSC Thervupettagam

சிங்கப்பூர் ஓபன் பட்டம்

July 21 , 2022 730 days 426 0
  • 2022 ஆம் ஆண்டு சிங்கப்பூர் ஓபன் BWF சூப்பர் 500 போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் P.V. சிந்து பட்டத்தைக் கைப்பற்றினார்.
  • 2019 ஆம் ஆண்டில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தினை வென்ற பிறகு, சிந்து வென்ற முதல் சூப்பர் 500 பட்டம் இதுவாகும்.
  • 2022 ஆம் ஆண்டில், அவர் இரண்டு சூப்பர் 300 பட்டங்களை வென்றுள்ளார்.
  • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியானது 1929 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்