TNPSC Thervupettagam

சிங்கப்பூர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப்

June 29 , 2018 2213 days 674 0
  • இந்திய நீச்சல் வீரரான சந்தீப் செஜ்வால் சிங்கப்பூரில் நடைபெற்ற சிங்கப்பூர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 50 மீட்டர் ப்ரெஸ்ட்ஸ்டிரோக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

  • சந்தீப் சிங்கப்பூர் நீச்சல் போட்டியில் 27 : 59 நொடிகளில் இலக்கினை எட்டி தங்க பதக்கம் வென்று முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.
  • இப்போட்டியில் விர்தால் காரே 50 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்