சிங்கப்பூர் நாட்டு நாடாளுமன்ற முன்னாள் அவைத் தலைவர் ஹலீமா யாகூப் போட்டியின்றி அதிபராக தேர்வு செய்ப்பட்டார்.
சிங்கப்பூரின் அடுத்த அதிபராக ஹலிமா யாகோப் என்ற பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். அந்த நாட்டு நாடாளுமன்ற முன்னாள் அவைத் தலைவராக உள்ளார்.