TNPSC Thervupettagam

சிங்பன் வனவிலங்கு சரணாலயம்

September 10 , 2018 2269 days 835 0
  • நாகாலாந்து மாநில அரசானது சிங்பன் வனவிலங்கு சரணாலயத்தை யானைகள் காப்பகமாக அறிவித்துள்ளது.
  • இது நாட்டில் 30-வது யானைகள் காப்பகம் ஆகும்.
  • இந்த காப்பகம் அஸ்ஸாம் மாநிலத்தின் அபய்பூர் இருப்பு காட்டிற்கு (Abhaypur Reserve Forest) அருகில் அமைந்துள்ளது.
  • நாகாலாந்து மாநிலத்தின் மாவட்டத்தின் தலைமை நகரான மூனிலிருந்து 65 கி.மீ. தொலைவில் இந்த யானைக் காப்பகம் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்