TNPSC Thervupettagam

சிசுப் பாதுகாப்புத் தினம் – 07 நவம்பர்

November 8 , 2021 1024 days 291 0
  • குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பரப்புவதையும், குழந்தைகளை சரியான முறையில் கவனித்து அவர்களின் உயிரைப் பாதுகாப்பது குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான சிசுப் பாதுகாப்புத் தினத்தின் கருத்துரு, "குழந்தைகளைப் பாதுகாத்தல், ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதல்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்