TNPSC Thervupettagam

சிசு சுரக்சா செயலி – அசாம்

November 20 , 2019 1707 days 576 0
  • அசாம் மாநில முதல்வரான சர்பானந்தா சோனோவால் " சிசு சுரக்சா" என்ற ஒரு கைபேசிச் செயலியை தொடங்கியுள்ளார்.
  • இது அசாம் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் ஒரு முன்முயற்சியாகும்.
  • இது குழந்தை உரிமை மீறலுக்கு எதிரான புகார்களை உடனடியாகப் பதிவு செய்ய பயனர்களுக்கு உதவுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்