TNPSC Thervupettagam
October 5 , 2023 418 days 320 0
  • போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் (IISER) ஆராய்ச்சியாளர்கள் ciTRAN (சிட்ரான்) எனப்படும் ஒரு வட்ட வடிவ ஆர்.என்.ஏ.வினை அடையாளம் கண்டுள்ளனர்.
  • HIV-1 நகலெடுப்பில் வட்ட வடிவ ஆர்என்ஏ (circRNA) வெளிப்பாட்டின் செயல்பாட்டு விளைவுகள் இருப்பது பெரும்பாலும் அறியப்படாமல் உள்ளது.
  • மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் வட்ட வடிவ ஆர்என்ஏ முக்கியப் பங்கு வகிப்பதோடு மேலும் இது பல்வேறு உயிரியல் செயல்முறைகளுக்கு அவசியம் ஆகும்.
  • இது வைரஸின் படியெடுத்தல் செயல்முறையை ciTRAN எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பதை விவரிப்பதோடு இது HIV-1 தொற்றிற்கு எதிரான புதிய மருந்துகள் மற்றும் சிகிச்சைகளுக்கு வழி வகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்