TNPSC Thervupettagam

சிட்வி துறைமுகம் – மியான்மர்

October 13 , 2020 1414 days 641 0
  • இந்தியா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகள் 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மியான்மரில் உள்ள ரகைன் மாகாணத்தில் அமைந்துள்ள சிட்வி துறைமுகத்தைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கு வேண்டிப்  பணியாற்றி வருகின்றன.
  • இந்தத் துறைமுகமானது தென்கிழக்கு ஆசியாவிற்கான இந்தியாவின் நுழைவு வாயிலாகப் பார்க்கப் படும் கலாடான் பல்முனையப் போக்குவரத்துத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • இது ரகைன் மாகாணத்தின் தலைநகரான சிட்வியில் 2016 ஆம் ஆண்டில் இந்தியாவினால் கட்டப்பட்டுள்ள ஒரு ஆழ்கடல் நீர்த் துறைமுகமாகும்.
  • இந்தத் துறைமுகமானது இந்தியாவின் நிலத்தால் சூழப்பட்டுள்ள வடகிழக்குப் பகுதியை மிசோரம் வழியாக வங்காள விரிகுடாவுடன் இணைக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்