சித்தா தினம் - டிசம்பர் 26
December 26 , 2018
2161 days
676
- ஒவ்வொரு வருடமும் அகத்தியரின் பிறந்த நாளன்று அனுசரிக்கப்படும் சித்தா தினமானது இந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
- சித்த மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் அகத்தியர் "18 சித்தர்கள்" வரிசையில் முதல் சித்தராக கருதப்படுகிறார்.
- இவர் மார்கழி மாதத்தில் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தார்.
- இந்த தினமானது கடந்த ஆண்டு (2017) முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
Post Views:
676