TNPSC Thervupettagam

சித்தா பல்கலைக்கழக மசோதா

August 15 , 2022 707 days 469 0
  • சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்காக ஏப்ரல் மாதம் சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவினை ஆளுநர் அலுவலகம் திருப்பி அனுப்பியுள்ளது.
  • இந்த மசோதாவின்படி, ஆளுநருக்குப் பதிலாக தமிழக முதல்வர் அவர்கள் இந்த முன் மொழியப்பட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராகச் செயல்படுவார்.
  • சென்னை அருகே உள்ள மாதவரத்தில் சுமார் 20 ஏக்கர் நிலத்தைப் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக மாநில அரசு ஒதுக்கி வைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்