TNPSC Thervupettagam

சித்ரா மற்றும் லக்ஷ்மணன் தங்கம் அள்ளினார்கள்

September 20 , 2017 2672 days 937 0
  • ஆசிய சாம்பியன் ஜி.லக்ஷ்மணன் மற்றும் பி.யு.சித்ரா ஆசிய உள்ளரங்க மற்றும் தற்காப்பு விளையாட்டு போட்டிகளின் தடகளப் பிரிவில் தங்கம் வென்றார்கள்.
  • ஆண்கள் 3000m பிரிவை 8:02.30 நொடியில் கடந்து லக்ஷ்மணன் வென்றுள்ளார்.
  • சித்ரா பெண்கள் 1500m பிரிவை 4:27.77 நொடியில் கடந்து வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்