TNPSC Thervupettagam

சிந்தாமணி பதய நாடகம்

February 17 , 2022 886 days 491 0
  • 100 ஆண்டுகள் பழமையான “சிந்தாமணி பதய நாடகத்தினை” நடத்துவதற்கு ஆந்திர அரசு தடை விதித்துள்ளது.
  • இந்த நாடகமானது சமூகச் சீர்திருத்தவாதியான கள்ளக்குறி நாராயண ராவ் என்ற நாடக ஆசிரியரால் 1920 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது.
  • இந்த நாடகமானது பஜனைகளைப் பாடி மோட்சத்தைக் கண்டறியும் தேவதாசியும் கிருஷ்ணனின் பக்தையுமான சிந்தாமணியைப் பற்றியதாகும்.
  • இதன் அசலான நாடகமானது சில சமூக கருத்துகளைக் கொண்டிருந்தாலும் பல ஆண்டுகளாக இது பொழுதுப் போக்குக்கான  ஒன்றாக மாற்றப்பட்டது.
  • ஆரிய வைசியச் சமூகத்தினர் இந்த நாடகங்கள் தங்களை எதிர்மறையாக சித்தரிப்பதாக கூறி, அவற்றைத் தடை செய்யுமாறு பல ஆண்டுகளாக அரசுகளிடம் மனு அளித்து வந்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்