TNPSC Thervupettagam

சிந்துவுக்கு சாம்பியன் பட்டம்

September 18 , 2017 2672 days 934 0
  • தென் கொரிய தலைநகர் சியோலில் ‘கொரியா சூப்பர் சீரீஸ் பாட்மிண்டன்’ போட்டியின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பி.வி. சிந்து ஜப்பான் வீராங்கனை நசோமி ஹோகுஹராவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.
  • இதன் மூலம் கொரியா சூப்பர் சீரீஸ் பாட்மிண்டன்  போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்