TNPSC Thervupettagam

சிந்து சமவெளியில் மாபெரும் இடுகாடு

October 13 , 2023 282 days 218 0
  • இந்தியாவில் சிந்து சமவெளியைச் சேர்ந்த ஒரு மாபெரும் இடுகாடு இருந்ததை அறிவியலாளர்கள் வெளிக் கொணர்ந்துள்ளனர்.
  • சிந்து சமூகத்தினைச் சேர்ந்த வகையில் குறைந்தது 500 கல்லறைகள் இங்கு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தற்போது மதிப்பிட்டுள்ளனர்.
  • மேலும் இந்தக் கல்லறைகளில் 100க்கும் மேற்பட்ட வளையல்கள் மற்றும் ஓடுகளால் செய்யப்பட்ட 27 மணிகள் போன்ற கலைப் பொருட்கள் காணப்படுவதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தக் கல்லறைகள் வெவ்வேறு திசைகளைக் காட்டும் மணற்கற்களால் ஆன நடு கற்கள் உள்ளிட்ட தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளன.
  • இதில் சில நீள்வட்ட வடிவிலும் மற்றவை செவ்வக வடிவிலும் உள்ளன.
  • குழந்தைகள் புதைக்கப்பட்ட சிறிய கல்லறைகளும் இங்கு உள்ளன.

Muthu megaraj October 13, 2023

Indiala entha edathula iruthuchinu mention pannala

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்