TNPSC Thervupettagam

சிந்து தர்ஷன் திருவிழா

June 28 , 2019 1851 days 591 0
  • 2019 ஆம் ஆண்டின் சிந்து தர்ஷன் திருவிழாவின் 23-வது பதிப்பானது காஷ்மீரின் லே என்ற பகுதியில் உள்ள சிந்து காட் ஷேய் என்ற இடத்தில் அனுசரிக்கப்பட்டது.
  • 1997 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இத்திருவிழா முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
  • இது இந்தியாவின் ஒற்றுமை, அமைதியாக வாழ்தல், மத நல்லிணக்கம் மற்றும் நாட்டின் வலிமையான வீரர்களுக்கு மரியாதை செலுத்துதல் ஆகியவற்றின் குறியீடாக சிந்து நதியை அடையாளப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்