TNPSC Thervupettagam

சிந்து நதி ஓங்கில் - கணக்கெடுப்பு

November 4 , 2021 1025 days 412 0
  • பஞ்சாப் மாநிலமானது சிந்து நதி ஓங்கில்களின் கணக்கெடுப்பைத் தொடங்க உள்ளது.
  • சிந்து நதி ஓங்கிலின் அறிவியல் பெயர் பிளாடானிஸ்தா கேஞ்ஜெட்டிகா மைனர் ஆகும்.
  • இது பியாஸ் நதியில் காணப்படும் ஒரு நன்னீர் ஓங்கிலாகும்.
  • இந்தத் திட்டமானது 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.
  • 2019 ஆம் ஆண்டில் சிந்து நதி ஓங்கிலானது பஞ்சாபின் மாநில நீர்வாழ் உயிரினமாக அறிவிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்