TNPSC Thervupettagam

சிந்து நேத்ரா செயற்கைக்கோள்

March 10 , 2021 1266 days 597 0
  • இது ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் பிஎஸ்எல்வி-சி51 என்ற விண்கலனில் வைத்து விண்ணுக்குச் செலுத்தப்பட்டது.
  • இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் (DRDO) உருவாக்கப் பட்டுள்ளது.
  • இது இந்தியக் கடற்பகுதியில் இராணுவப் போர்க் கப்பல்கள் மற்றும் வணிகக் கப்பல்களின் செயல்பாட்டு நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக இந்தியாவின் கண்காணிப்புத் திறன்களுக்கு வலு சேர்க்க உள்ளது.
  • இது தென் சீனக் கடல் பகுதி அல்லது ஏடன் வளைகுடா மற்றும் ஆப்பிரிக்கக் கடற்கரை போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் கண்காணிப்பை  மேற்கொள்ள உதவ இருக்கின்றது.

surya March 11, 2021

PSLV C51 is typical error sir

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்