TNPSC Thervupettagam
August 13 , 2020 1439 days 638 0
  • இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள எரிமலையான சினபங் ஆனது சமீபத்தில் வெடித்துச் சிதறியது.
  • கடந்த காலத்தில் அந்த எரிமலையின் 2வது வெடிப்பு இதுவாகும்.
  • இது அந்த நாட்டில் 120 செயல்படும் எரிமலைகளில் ஒன்றாக விளங்குகின்றது. இது பசுபிக் நெருப்பு வளையப் பகுதியில் நிலநடுக்கத்தை சந்திக்கக் கூடியதாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்