TNPSC Thervupettagam

சின்னமன்னா நாராயணசாமி நாயுடு விருது

December 29 , 2020 1485 days 753 0
  • தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இந்த விருதை அறிவித்துள்ளார்.
  • இது நெல் செறிவாக்கல் முறையின் மூலம் அதிக அளவில் நெல்லை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்பட இருக்கின்றது.
  • விவசாயிகளின் தலைவரான மறைந்த சி. நாராயணசாமி நாயுடு என்பவரின் நினைவாக இந்த விருதிற்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
  • இவர் பல பத்தாண்டுகளாக விவசாயிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தார்.
  • நாராயணசாமி அவர்கள் 1973 ஆம் ஆண்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைத் தொடங்கினார்.
  • இவர் கோவில்பட்டியில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று காலமானார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்