TNPSC Thervupettagam

சின்னார் வனவிலங்கு சரணாலயத்தில் யூரேசிய நீர்நாய்

December 31 , 2023 201 days 172 0
  • கேரளாவில் இடுக்கியில் உள்ள சின்னார் வனவிலங்கு சரணாலயத்தில் முதன் முறையாக ஆராய்ச்சியாளர் குழுவினர் யூரேசிய நீர்நாய் விலங்கினை கண்டறிந்து உள்ளனர்.
  • யூரேசிய நீர்நாய்களின் அறிவியல் பெயர் லுட்ரா லுட்ரா ஆகும்.
  • இதனுடன், மிருதுவான சருமம் கொண்ட நீர்நாய் மற்றும் சிறிய நகம் கொண்ட நீர் நாய் உட்பட மூன்று வகையான நீர்நாய்கள் கேரளாவில் காணப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்