TNPSC Thervupettagam

சிபிஎஸ்சி சிறந்த ஆசிரியர்கள் விருது 2019-20

September 2 , 2020 1425 days 621 0
  • மத்திய இடைநிலைக் கல்வி வாரியமானது (CBSE - Central Board of Secondary Education) 2019-20 ஆம் ஆண்டிற்கான சிபிஎஸ்சி சிறந்த ஆசிரியர்கள் விருதிற்காக 39 ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • அதில் பின்வரும் 3 ஆசிரியர்கள் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
    • ஷோபா ராமன், தலைமையாசிரியர், வித்யா மந்திர், உயர் நிலைப் பள்ளி, சென்னை.
    • டாக்டர் எஸ். தீபா, அறிவியல் ஆசிரியர், G.K. ஷெட்டி விவேகானந்தா வித்யாலயா, அம்பத்தூர் மேற்கு.
    • V. பிந்து, ஓசூர் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர், காரப்பள்ளி.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்