சிப்காட் பிஸ்படி விழிப்புணர்வுத் திட்டம்
July 5 , 2023
510 days
284
- ‘சிப்காட் பிஸ்படி விழிப்புணர்வுத் திட்டம்’ என்ற புதிய முன்னெடுப்பானது சமீபத்தில் தொடங்கப் பட்டது.
- இது தமிழ்நாட்டில் தொழில்துறைச் சூழல் அமைப்பினை மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- சிப்காட் ஒரகடம் தொழில்துறைப் பூங்காவில் முதலாவது விழிப்புணர்வுத் திட்டம் மேற் கொள்ளப் பட்டது.
- இந்த ஆண்டு முதல் SIPCOT பகுதியில் உள்ள அனைத்து தொழில் பூங்காக்களிலும் இந்த வருடாந்திர விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
Post Views:
284