December 7 , 2021
960 days
520
- புகழ்பெற்ற இந்திய அமெரிக்கக் கணிதவியலாளர் நிகில் ஸ்ரீவஸ்தவா முதலாவது சிப்ரியன் ஃபோயாஸ் பரிசிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
- அமெரிக்கக் கணிதவியல் சமூகத்தினால் மேற்கொள்ளப்பட்ட இயக்கவியல் தேற்றத்தில் இவர் ஆற்றிய அதிகப் பங்கிற்காக வேண்டி இவருக்கு இந்தப் பரிசானது வழங்கப் பட்டது.
- பேராசிரியர் ஸ்ரீவஸ்தவாவுடன் ஆடம் மார்சஸ் மற்றும் டேனியல் ஸ்பீல்மேன் ஆகிய இருவரும் இப்பரிசினைப் பெற்றனர்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/7-710.jpg)
Post Views:
520