TNPSC Thervupettagam

சிப்ரி ஆண்டறிக்கை 2019

June 20 , 2019 1891 days 633 0
  • 2019 ஆம் ஆண்டில் சிப்ரி ஆண்டறிக்கையின் சிறப்பம்சங்களை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (Stockholm International Peace Research Institute - SIPRI) வெளியிட்டுள்ளது.
  • இது போர்க் கருவிகள், ஆயுதக் குறைப்பு மற்றும் சர்வதேசப் பாதுகாப்பு ஆகியவற்றை மதிப்பிடுகின்றது.
  • 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா, இரஷ்யா, ஐக்கிய இராஜ்ஜியம், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகள் 13,865 அணு ஆயுதங்களைக் கொண்டிருந்தன.
  • இந்த அறிக்கையானது இந்தியா 2018 ஆம் ஆண்டில் கொண்டிருந்ததைப் போலவே 2019 ஆம் ஆண்டிலும் 130-140 இதர போர்க்கருவிகளைக் கொண்டிருக்கின்றது என்று கூறுகின்றது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்