TNPSC Thervupettagam

சியா-சியா பழங்குடியினர்

November 10 , 2024 19 days 136 0
  • சியா-சியா பழங்குடியினர் இந்தோனேசியாவின் புடோன் தீவில் உள்ள பழங்குடியினச் சமூகம் ஆகும்.
  • அவர்களின் மக்கள் தொகை சுமார் 93,000 ஆகும்.
  • சியா-சியா மொழி முறையான எழுத்துமுறை இல்லாமல் பல நூற்றாண்டுகளாக வாய் மொழியாக இருந்து வருகிறது.
  • தற்போது, ​​அவர்களின் பூர்வீக மொழியை ஆவணப்படுத்தவும் அதனிப் பாதுகாக்கவும், கொரிய எழுத்துக்களான ஹங்குலை பயன்படுத்தி அவை படியெடுக்கப் படுகின்றன.
  • இந்தோனேசியாவானது எண்ணற்றப் பழங்குடியினர் மற்றும் கலாச்சாரங்கள் மற்றும் 700க்கும் மேற்பட்ட பழங்குடியின மொழிகளின் தாயகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்