சிரிய நாட்டில் பணியாற்றும் தனது இராணுவ அதிகாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக சிரியாவிற்கு நிலத்திலிருந்து வான்வெளியை தாக்கும் ஏவுகணை அமைப்பான S-300ஐ ரஷ்யா அளித்துள்ளது.
ரஷ்யாவின் Il-20 உளவு விமானத்தை சிரியாவின் ஏவுகணை தாக்கியதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.