TNPSC Thervupettagam

சிரியாவில் அசாத் ஆட்சியின் முடிவு

December 13 , 2024 9 days 57 0
  • சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கஸின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, அதிபர் பஷர் அல்-அசாத்தின் பல்லாண்டு பல தசாப்த கால ஆட்சி முடிவுக்கு வந்ததாக அறிவித்தனர்.
  • அவரது ஆட்சியின் கீழ், சிரியா ஈரானின் ஒரு முக்கியக் கூட்டாளியாக மாறியதால் அது இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் விரோதமான நாடாகவே திகழ்ந்தது.
  • அசாத்தின் பதவி நீக்கம் அவரது 24 ஆண்டுகாலத் திடமான ஆட்சியையும் 54 ஆண்டு கால அசாத் குடும்ப ஆட்சியையும் முடிவுக்குக் கொண்டு வந்தது.
  • சிரியப் போரில் சுமார் அரை மில்லியன் மக்கள் உயிரிழந்த நிலையில், போருக்கு முன்னதாக சுமார் 23 மில்லியனாக இருந்த அந்நாட்டின் மக்கள் தொகையில் பாதி பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்