TNPSC Thervupettagam

சிர்டோபோடியன் விந்தியா

April 8 , 2023 602 days 276 0
  • குஜராத்தில் உள்ள தாஹோட் மற்றும் பஞ்சமஹால்ஸ் மாவட்டங்களில் ஒரு புதிய வகையினைச் சேர்ந்த புறத்தோலற்ற - கால் கொண்ட பல்லி (சிர்டோபோடியன்) இனம் என்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • இது விந்திய மலையின் பெயரால் ‘சிர்டோபோடியன் விந்தியா’ எனப் பெயரிடப் பட்டது.
  • இது கடந்தப் பதினைந்து ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தில் கண்டறியப்பட்ட ஐந்தாவது ஊர்வன இனமாகும்.
  • இந்த கெக்கோனிட் வகை பல்லிகள் வட ஆப்பிரிக்கா, அரேபியா மற்றும் மத்திய ஆசியாவின் வறண்டப் பகுதிகள் முதல் வடமேற்கு இந்தியா வரை பரவிக் காணப் படுகின்றன.
  • பல்லியினக் குடும்பத்தைச் சேர்ந்த சைர்டோபோடியன் பேரினத்தில் 23 அறியப்பட்ட பல்லி இனங்கள் உள்ளன.
  • அதில் இது இருபத்து நான்காவது இனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்