TNPSC Thervupettagam

சிறந்தத் திட்டத்திற்கான விருது

June 4 , 2022 780 days 456 0
  • மேகாலயா அரசாங்கத்தின் ஒரு முன்னெடுப்பானது, "மேம்பாட்டில் தகவல் தொடர்புத் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் அரசாங்கங்களின் பங்கு" என்ற ஒரு பிரிவில் சிறந்தத் திட்டத்திற்கான விருதைப் பெற்றது.
  • இந்த முன்னெடுப்பின் பெயர் மேகாலயா பெருநிறுவன உள்கட்டமைப்பு ஆகும்.
  • தகவல் சமூக மன்றம் குறித்த 2022 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் உலக உச்சி மாநாட்டில் இந்த விருதானது வழங்கப்பட்டது.
  • இந்த விருதினைப் பெறும் ஒரே இந்தியத் திட்டம் மேகாலயா பெருநிறுவன உள் கட்டமைப்பு (MeghEA) திட்டம் மட்டுமே ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்