தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது (TMB) ‘2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த வங்கிகள் கணக்கெடுப்பில்’ ‘சிறந்த சிறு வங்கி விருதை’ பெற்றுள்ளது.
1 லட்சம் கோடிக்கும் குறைவான பதிவு அளவு கொண்ட வங்கிகளின் பிரிவின் கீழ் இந்த விருதை இந்த வங்கி வென்றுள்ளது.
தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் 101 ஆண்டுகள் பழமையான இந்த வங்கியானது, புகழ்பெற்ற மற்றும் பழைமையான தனியார் துறை வங்கிகளில் ஒன்றாகும்.