June 19 , 2022
893 days
514
- மேற்கு வங்காளத்தைத் பின்னுக்குத் தள்ளி, சிறுநிதி கடன்களின் மீதான துறைசார் முதலீட்டுப் பிரிவில் பெரிய மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.
- இதில் மேற்கு வங்காளத்தைத் தொடர்ந்து கர்நாடகா, உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
Post Views:
514