TNPSC Thervupettagam
January 21 , 2022 915 days 559 0
  • லாஸ் வேகாஸின் நெவேடா நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘2022 ஆம் ஆண்டிற்கான உலகத் திருமதி’ என்ற ஒரு போட்டியில் சிறந்த தேசிய ஆடைக்கான விருதானது இந்தியாவைச் சேர்ந்த நவ்தீப் கவுர் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இவர் 2021 ஆம் ஆண்டிற்கான திருமதி இந்தியா- உலக அழகிப் பட்டத்தை வென்றவர் மற்றும் 2022 ஆம் ஆண்டு உலகத் திருமதி போட்டியில் இந்தியா சார்பாக போட்டியிட்டவர் ஆவார்.
  • இவர் ஒடிசாவின் எஃகு நகரம் என அழைக்கப்படும் ரூர்கேலாவின் அருகேயமைந்த ஒரு சிறிய நகரத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
  • 'அவந்த் கார்டே' எனும் உடையானது குண்டலினிச் சக்கரத்தின் வடிவில் அமைக்கப் பட்டது,
  • இது மனித உடலின் பாதம் முதல் தலை வரையில் ஆற்றல் பாய்வதைச் சித்தரிக்கும் வகையில் அமைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்