TNPSC Thervupettagam

சிறந்த பிரெஞ்சு குடிமகன் கௌரவ விருது

September 25 , 2022 667 days 376 0
  • பிரமல் குழுமத்தின் துணைத் தலைவர் ஸ்வாதி பிரமலுக்கு செவாலியர் டி லா லெஜியன் டி'ஹானூர் (நைட் ஆஃப் தி லெஜியன் ஆஃப் ஹானர்-மாவீரர்) பட்டமானது வழங்கப்பட்டது.
  • தேசியம் மற்றும் சர்வதேச அளவில் வணிகம் மற்றும் தொழில், அறிவியல், மருத்துவம், கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் பிரமல் குழுமம் ஆற்றியச் சிறந்தச் சாதனைகள் மற்றும் பங்களிப்பிற்கான அங்கீகாரமாக இந்த விருதானது வழங்கப் பட்டது.
  • 2006 ஆம் ஆண்டில், பிரான்சின் இரண்டாவது மிக உயரிய குடிமகன் கௌரவ விருதான செவாலியர் டி எல்'ஆர்ட்ரே நேஷனல் டு மெரிட் (நைட் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மெரிட்) விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
  • இவர் பத்மஸ்ரீ விருதினையும் பெற்றவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்