TNPSC Thervupettagam

சிறந்த விளையாட்டு வீரர் விருது

March 23 , 2022 850 days 448 0
  • 2022 ஆம் ஆண்டு மாலத்தீவு விளையாட்டு விருது வழங்கும் விழாவில் இந்தியாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிற்கு மதிப்பு மிக்க சிறந்த விளையாட்டு வீரர் விருதானது வழங்கப் பட்டுள்ளது.
  • அவரது விளையாட்டுத் தொழில் வாழ்க்கை முழுவதும் அவர் ஆற்றியப் பல்வேறு சாதனைகளுக்காக வேண்டி இந்த விருதினை மாலத்தீவு அரசு இவருக்கு வழங்கி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்