TNPSC Thervupettagam

சிறந்த 10 காவல் நிலையங்கள்

December 24 , 2018 2034 days 608 0
  • குஜராத்தின் கெவாடியாவில் நடைபெற்ற டிஜிபி மாநாட்டில் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலானது மத்திய உள்துறை அமைச்சரால் வெளியிடப்பட்டது.
  • இதில் தேனி நகரில் உள்ள பெரியகுளம் காவல் நிலையமானது நாடு முழுவதும் உள்ள சிறந்த 10 காவல் நிலையங்களில் ஒன்றாக இடம் பிடித்தது.
  • இந்த காவல் நிலையமானது 8-வது இடத்தில் உள்ளது.
  • இந்த தரவரிசையானது கடந்த ஆண்டில் தீர்க்கப்பட்ட வழக்குகளின் எண்ணிகையை மட்டுமல்லாமல் அவர்களின் செயல்பாட்டுத் திறன் மற்றும் உபசரிப்பின் அளவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்